Sunday, June 7, 2015

சமந்தாவை விஜய் காப்பாற்றுவாரா? - Cineulagam
விஜய், சமந்தா நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம் கத்தி. இப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு பெற்று, வசூல் சாதனை படைத்தது. இப்படம் தான் சமந்தாவின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்பம் தந்த திரைப்படம்.
ஆனால், இப்படத்திற்கு பிறகு சமந்தாவிற்கு பெரிய வாய்ப்பு ஏதும் வரவில்லை, வழக்கம் போல் அனைத்து தயாரிப்பாளர்களும் ஹன்சிகா, நயன்தாரா கால்ஷிட் தேடி போக, சமந்தா மார்க்கெட் சரிந்தது.
ஆனால், தற்போது மீண்டும் அட்லீ இயக்கத்தில் விஜய்யுடன் நடிக்க சமந்தா கமிட் ஆகியுள்ளார். இது மட்டுமின்றி சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார். இந்த படங்கள் கைக்கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

0 comments:

Post a Comment