
ஐ படத்திற்கு பிறகு ஷங்கர் சில காலம் ஓய்வில் இருந்தார். தற்போது வந்த தகவலின் படி இவர் முதன் முறையாக எழுத்தாளர் ஜெயமோகனுடன் இணைந்து அடுத்த படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணியில் இருக்கிறார் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் எந்திரன்-2 படத்தை தான் அடுத்து இயக்குகிறார் என செய்திகள் கசிந்த நிலையில், ரஜினி அடுத்து ரஞ்சித் படத்தில் நடிக்கவிருப்பதால், பெரும்பாலும் எந்திரன்-2 வாய்ப்பில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால், கதை விவாதம் மட்டும் ரகசியமாக செல்கிறதாம், கூடிய விரைவில் அதிகாராப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment