Sunday, June 7, 2015

சொதப்பிய நயன்தாரா- கோபத்தில் படக்குழுவினர்கள் - Cineulagam
நயன்தாரா நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிக்க வந்து நம்பர் 1 இடத்தை பிடித்து விட்டார். இவர் நடிப்பில் தற்போது தயாராகி வரும் படம் நானும் ரவுடி தான்.
இப்படத்தில் மட்டுமின்றி அரை டஜன் படங்களை நடித்து வரும் இவர், சில தெலுங்கு படத்திலும் நடிக்க சம்மதித்துள்ளார்.
இதனால், எந்த தேதியில் எந்த படத்திற்கு நடிக்க சம்மதித்தோம் என்று தெரியாமல் தன் கால்ஷிட்டை சொதப்ப, இது படக்குழுவினர்களுக்கு பெரும் தலைவலியாகி விட்டது. ஆனால், படக்குழுவினர்கள் தான் நயன்தாரா கொடுத்த கால்ஷிட்டை பயன்படுத்தாமல் வீண் அடித்து விட்டதாக, அவர் தரப்பில் கூறப்பட்டு வருகின்றது.

0 comments:

Post a Comment