Monday, June 8, 2015



டுவீட்டரில் விஜய் ரசிகர்களின் செயற்பாடுகளை அவதானித்த ஊடகவியலாளர் லதா சிறீநிவாசன் அவர்களின் டுவீட் இது... அண்மைக்காலமாக அஜித் - விஜய் ரசிகர்கள் டுவீட்டரில் மிக மோசமாக நடந்துகொள்கிறார்கள். முன்னரெல்லாம் ஒரு டாக் ரெண்டாகிறது ரெம்ப அபூர்வம் குறிப்பா தமிழ் சினிமா சம்பந்தப்பட்டதில்..இப்போ ரெம்ப ஈசியாக மற்ற நடிகர்களை கேவலப்படுத்தி ஒரு டாக்கை கிரியேட் செய்து ரெண்ட் பண்ணுகிறார்கள்... இது பொது ரசிகர்களுக்கு வெறுப்பையே ஏற்படுத்தும்.. அப்பிடியொரு நிலையில் துணிச்சலுடன் லதா அவர்கள் இந்த கருத்தை தெரிவித்திருக்கிறார்கள்..

0 comments:

Post a Comment