Monday, June 8, 2015

ஜி.வி. பிரகாஷை கலாய்த்து எடுத்த ஆர்யா - Cineulagam
ஆர்யா எப்போதும் ஜாலி பாய் என்று அனைவருக்கும் தெரியும். நன்பர்கள் படம் என்றால் ஒரு காட்சி நடிக்க சொன்னாலும் உடனே ஓடி வந்து நடித்து கொடுத்து விடுவார்.
இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் ஆர்யா நடித்துள்ளார்.
இது குறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில் ‘த்ரிஷா இல்லனா நயன்தாராவில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தது நல்ல அனுபவம். ‘பிட் படம் டி...’ பாடலுக்கு ஜி.வி. மாமாவின் டான்ஸ் செம செம... பிச்சு பெடல் எடுத்துட்டான்!’’ என்றும், மற்றொரு ட்வீட்டில், ‘‘த்ரிஷா இல்லனா நயன்தாரா செட்டில் ஆனந்தியுடன் ஜி.வி. கடலை போட்டதை கண்டுபிடிச்சுட்டேன். என்னையே மிஞ்சி விட்டார்’ என நகைச்சுவையாக கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment