
அஜித் தற்போது ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே, இப்படம் முடிந்த கையோடு அடுத்து நிக் ஆர்ட்ஸ் நிறுவனத்திற்காக அஜித் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது.
ஆனால், இது குறித்து நிக் ஆர்ட்ஸ் கூறுகையில் ‘அஜித் எங்களிடம் அப்படி ஏதும் கூறவில்லை, ஒருவேளை அவருடைய நண்பர்களிடம் கூறியிருக்கலாம்’ என தெரிவித்துள்ளார்களாம்.
அஜித் தரப்போ அடுத்த படம் பற்றி அவர் இன்னும் யோசிக்க கூட இல்லை என்று இந்த செய்தியை மறுத்துள்ளனர். இதனால், அஜித்தின் அடுத்த படத்தின் வாய்ப்பு யாருக்கு கிடைக்கும் என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது.
0 comments:
Post a Comment