
வெங்கட் பிரபு செய்த ஒரு சில டுவிட்டுக்களால் இன்று டுவிட்டரே போர்க்களாமாகியுள்ளது. இரண்டு ரசிகர்களும் தனித்தனியாக டாக் கிரியேட் செய்து இந்திய அளவில் ட்ரண்ட் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வெங்கட் பிரபு மீண்டும் தன் டுவிட்டர் பக்கத்தி நேற்று‘இந்த சண்டையை இத்துடன் விடுங்கள், நாங்கள் எல்லோரும் ஒரே குடும்பமே, சினிமாவை வெறும் பொழுதுபோக்காக மட்டும் பாருங்கள்’ என்று டுவிட் செய்துள்ளார்.
ஆனால், இன்றும் இந்த போர் டுவிட்டரில் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment