Sunday, June 7, 2015


அனுஷ்காவுக்கு மறைமுக காதலர் இருந்ததாகவும் அண்மையில் அவருடன் சண்டை போட்டு பிரிந்து விட்டதாகவும் புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது. இதுபற்றி அனுஷ்கா தரப்பில் விசாரித்தால், ‘மீடியாக்களே அவரது காதலைப் பற்றி எழுதுகின்றன. பிறகு அதே மீடியாக்களே காதலர்கள் பிரிந்ததாக சொல்கின்றன. இதில் எது உண்மை என்று இரசிகர்களுக்கு தெரியும். அவர் இதுபற்றி கவலைப்படாமல், மூன்று தெலுங்கு திரைப்படங்களில் நடிக்கிறார்’ என்று சொல்லப்பட்டது. 

0 comments:

Post a Comment