Sunday, June 7, 2015

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ் - Cineulagam
ரஜினி முருகன், இது என்ன மாயம் ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளனர் கீர்த்தி சுரேஷ். இவர் படம் ஒன்று கூட வெளிவராத நிலையில் கைநிறைய படங்கள் கிடைத்து வருகின்றது.
இந்நிலையில் அடுத்து கீர்த்தி, பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம்.
இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment