சிவகார்த்திகேயன் தான் தற்போது இளம் நடிகர்களின் முன்னணியில் உள்ளவர். இவர் நடித்த காக்கி சட்டை படம் ரூ 50 கோடிகள் வரை வசூல் செய்ததாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்தது.
இந்நிலையில் காக்கி சட்டை படம் நேற்றுடன் 100வது நாளை நிறைவு செய்ய, பலரும் இவருக்கு தங்கள் வாழ்த்துக்களை கூறிந்தனர்.
சிவகார்த்திகேயன் ‘இந்த மாபெரும் வெற்றியை என்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய பாண்டிராஜ் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment