
தமிழ் சினிமாவில் உச்சத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கும் ஹீரோ என்றால் சிவகார்த்திகேயன் தான். இவர் நடித்த அனைத்து படங்களும் ஹிட் தான்.
இந்நிலையில் இந்த வருடம் இவரின் நடிப்பில் வெளிவந்த காக்கி சட்டை படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இப்படம் இன்றுடன் 100வது நாளை எட்டியுள்ளது,
0 comments:
Post a Comment