
ஜி, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் ஆகிய படங்களில் அஜித்திற்கு ஜோடியாக நடித்தவர் த்ரிஷா. இவர் நேற்று தன் டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.
இதில் ஒரு ரசிகர் ‘மீண்டும் தல அஜித்துடன் இணைந்து நடிப்பீர்களா?’ என்று கேட்டார்.
இதற்கு ‘அவருடன் நடிக்க யாருக்கு தான் விருப்பம் இருக்காது, எல்லோருக்கும் அவரை பிடிக்கும்’ என பதில் கூறினார்.
0 comments:
Post a Comment