Monday, June 8, 2015

naanum rawdythan

தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்து வரும் நானும் ரௌடிதான் படப்பிடிப்பு நேற்றொடு முடிந்துள்ளதாம்.

இதனால் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் அணைத்தபடி புகைப்படம் வெளியாகியுள்ளது.
இருவரும் காதலித்து வருவதாகவும் சில நாட்களுக்கு முன் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியாகியது. ஆனால் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள புகைப்படம் ரசிகர்களுக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு பேரும் காதலிக்கிறாங்கணு நாங்க சொல்ல… போட்டோவை பார்த்து நீங்களே முடிவு பண்ணிக்கோங்க மக்களே…

0 comments:

Post a Comment