
கடந்த வாரம் வெளிவந்த காக்கா முட்டை திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது. இந்நிலையில் தற்போது மாசு, டிமான்டி காலனி, காக்கா முட்டை படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்கள் வெளிவந்துள்ளது.
இதில் டிமான்டி காலனி வெளிவந்த 3 வாரங்களில் ரூ 1.92 கோடி வசூல் செய்துள்ளது. காக்கா முட்டை 3 நாட்களில் ரூ 40 லட்சம் வரை வசூல் செய்துள்ளது.
மாசு 2 வார முடிவில் ரூ 3.84 கோடி வசூல் செய்து இந்த வார சென்னை பாக்ஸ் ஆபிஸில் முதலிடம் பிடித்துள்ளது.
0 comments:
Post a Comment