தென்னிந்திய சினிமாவே நேற்று சோகத்தில் ஆழ்ந்தது, தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர் ஆர்த்தி அகர்வால். இவர் நேற்று மாரடைப்பால் இறந்து விட்டார்.
ஆனால், எல்லோரும் கூறிய ஒரே தகவல் எப்படி இந்த இளம் வயதிலேயே மாரடைப்பு என்பது தான். இதற்கு தற்போது ஆர்த்தி அகர்வாலின் மேலாளர் விளக்கம் அளித்துள்ளார்.
இதில் ‘ஆர்த்தி அகர்வால் உடல் பருமன் மற்றும் நுரையீரல் நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தார். அதற்கு சிகிச்சைப் பெற்றுக் கொண்டு இருந்தபோது சில சிக்கல்கள் ஏற்பட்டதன் காரணமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்’ என கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment