Sunday, June 7, 2015

டாப்ஸிக்கு குழந்தை பிறந்து விட்டதா? - Cineulagam
காஞ்சனா-2 படத்தின் மூலம் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்து பிஸியாக நடித்து வருபவர் டாப்ஸி, இவர் பிரபல பேட் மிட்டன் வீரர் ஒருவரை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது.
இவை எல்லை மீறி ஒரு பத்திரிக்கையில் இவர்களுக்கு ஏற்கனவே குழந்தை பிறந்து விட்டது என வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து விளக்கம் அளித்த டாப்ஸி ‘தற்போது எனக்கு அம்மா கதாபாத்திரம் தான் வேண்டாம், நான் தமிழ் படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறேன்’ என கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment