Monday, June 8, 2015

சூர்யா ஏமாற்றியதை கார்த்தி நிறைவேற்றுவாரா? - Cineulagam
தமிழ் சினிமாவில் அண்ணன், தம்பி இருவரும் வெற்றி படங்களாக கொடுத்து உச்சத்தில் இருந்தவர்கள் சூர்யா-கார்த்தி. ஆனால், சமீப காலமாக சூர்யா ஒரு வெற்றிபடம் கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார்.
சமீபத்தில் வந்த மாசு கூட எதிர்ப்பார்த்த வெற்றியை பெற வில்லை, இப்படம் பேய்களை மையமாக கொண்டு வெளிவந்தது.
தற்போது கார்த்தி அடுத்து நடிக்கும் காஷ்மோரா படமும் பேய் கதை தானாம். அண்ணன் விட்டதை தம்பி பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

0 comments:

Post a Comment