Sunday, June 7, 2015

பிரபல இயக்குனரை மிரட்டிய சூர்யா ரசிகர்கள்? - Cineulagam
சூர்யா எப்போதும் யார் பிரச்சனைகளிலும் தேவையில்லாமல் தலையிடமாட்டார், ஆனால், அவருடைய ரசிகர்கள் ஒரு பிரபல இயக்குனரை டுவிட்டரில் மிரட்டியுள்ளார்களாம்.
யாரும் பயப்பட வேண்டாம், பாகுபலி படத்தில் சூர்யா ஒரு கௌரவ வேடத்தில் நடிக்க கூட நான் தயார் என கூறியிருந்தாராம். ஆனால், இதற்கு ராஜமௌலி எந்த பதிலும் கூறவில்லையாம்.

இதனால், அவருடைய ரசிகர்கள் எங்கள் தலைவரை நடிக்க வைக்க முடியுமா? முடியாதா? என்று மிரட்டும் பாணியில் கேட்டார்களாம். இதை அவரே பாகுபலி பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறினார்.

0 comments:

Post a Comment