Tuesday, June 9, 2015

நடிப்பிற்கு ஓய்வு அளித்த இளைய தளபதி - Cineulagam
இளைய தளபதி விஜய் தற்போது புலி பட ரிலிஸில் பிஸியாக உள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ரிலிஸுக்கு பிறகு, அட்லீ படத்தி நடிக்க விஜய் தயாராகி வருகிறார்.
ஆனால், இதற்கு முன்பு சில காலம் தன் குடும்பத்தினர்களுக்காக நேரம் ஒதுக்கவிருக்கின்றாராம். இதனால், கொஞ்ச நாட்கள் நடிப்பிற்கு ஓய்வளித்துள்ளாராம்.
இந்நாட்களில் விஜய் குடும்பத்துடன் லண்டனுக்கு சுற்றுப்பயணம் செல்லவிருப்பதாக கூறப்படுகின்றது.

0 comments:

Post a Comment