
கமல்ஹாசன் எப்போதும் வித்தியாசமான முயற்சிகளை தொடர்ந்து தன் படங்களில் எடுத்து வருவார். தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு பாலிவுட் படத்தில் கமல் நடிக்க சம்மதித்துள்ளார்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் இப்படத்தின் ஹீரோ சையிஃப் அலிகான். வில்லன் தான் கமலஹாசனாம். எப்போதும் கமல் தன் படத்தில் தானே இரண்டு கதாபாத்திரத்தில் ஹீரோ, வில்லனாக நடித்தவர்.
அப்படியிருக்க இந்த படத்தில் எப்படி வில்லனாக மட்டும் நடிக்க சம்மதித்தார் என கோலிவுட்டே ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளது.
0 comments:
Post a Comment