தமிழ் சினிமாவிற்கு பல கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்தவர் கே.எஸ்.ரவிக்குமார். இவர் இயக்கத்தில் வந்த லிங்கா படம் தோல்வியடைய மிக மன வேதனையில் இருந்தார்.
இதை விட சில விநியோகஸ்தர்கள் செய்த செயல், இவரை மிகவும் கஷ்டப்படுத்த, இனி சினிமாவே எடுக்க கூடாது என்ற மனநிலையில் தான் உள்ளாராம்.
மேலும், தற்போது தனுஷிற்கு அப்பாவாக ஒரு படத்தில் நடித்து வரும் இவர், தொடர்ந்து நடிப்பதில் தான் ஆர்வம் காட்டவுள்ளாராம்.
0 comments:
Post a Comment