Saturday, June 6, 2015

ராம் சரண் பட தலைப்பு இதுதானா? - Cineulagam
மெகா பவர் ஸ்டார் ராம் சரண், ஸ்ரீனு வைட்டாலா இயக்கத்தில் ஒரு புதிய படம் நடித்து வருகிறார். இப்படத்தில் சண்டைக் கலைஞராக ராம் சரண் நடிக்க இருப்பதால் தாய்லாந்து சென்று பயிற்சி எல்லாம் பெற்று வந்திருந்தார்.
இந்நிலையில் படத்திற்கு புரூஸ் லீ அல்லது மை நேம் இஸ் ராஜு என்று பெயரிடப்படலாம் என்று கூறப்பட்டது. தற்போது படக்குழுவினர் புரூஸ் லீ என்ற பெயரை தேர்வு செய்துள்ளனராம். ஐரோப்பா நாட்டில் படத்தின் படப்பிடிப்பினை முடித்த படக்குழுவினர் தற்போது ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர்.
தனன்யா தயாரித்து வரும் இப்படத்தில் ராகுல் ப்ரீத் நாயகியாக நடிக்க, தமன் இசையமைத்து வருகிறார்.

0 comments:

Post a Comment