சினிமாவில் வரவர வித்தியாசம் என்ற பெயரில் இவர்கள் செய்யும் கலாட்டாவிற்கு அளவில்லாமல் இருக்கின்றது. இந்நிலையில் தெலுங்கில் பூரிஜெகன்நாத் இயக்கத்தில் சார்மி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் ஜோதி லட்சுமி.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் அழைப்பிதழ் தற்போது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இவை பெண்களை கொச்சைப்படுத்தும் விதமாக இருக்கின்றது என சிலர் கூறி கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், வழக்கம் போல் ராம் கோபால் வர்மா இதை புகழ்ந்து தான் வருகின்றார்.
0 comments:
Post a Comment