அஜித், ஆர்யா இருவர் கூட்டணியில் சூப்பர் ஹிட் ஆகிய படம் ஆரம்பம். இவர்கள் இணைந்தது நடித்ததால் என்னவோ, ஆர்யாவிற்கு தற்போது ஸ்போர்ட்ஸ் மீது அதிக ஆர்வம் வந்து விட்டது.
கார் ரேஸில் கலக்கிய தல, பின் சில பிரச்சனைகளால் அதிலிருந்து விலகி சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். தற்போது ஆர்யா இவரை போலவே சர்வதேச போட்டி ஒன்றில் கலந்து கொள்ளவிருக்கின்றார்.
ஆனால், கார் ரேஸ் இல்லை சைக்கிள் ரேஸ். இதற்கானா Logoவை நேற்று ஆர்யா வெளியிட்டார்.

0 comments:
Post a Comment