தமிழ் சினிமா இன்று யாரை பார்த்து அஞ்சுகிறதோ இல்லையோ சில தொலைக்காட்சிகளிடம் பணிந்து தான் செல்ல வேண்டியுள்ளது. எல்லாம் படங்களின் விளம்பர நிகழ்ச்சிக்காக தான், இதற்காக இவர்கள் அழைக்கும் நிகழ்ச்சிக்கு எல்லாம் வந்து செல்கிறார்கள்.
இந்நிலையில் தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சி ஒன்று தங்கள் நிகழ்ச்சிகளை Youtubeல் Upload செய்து வந்த நிலையில் தற்போது, ஒரு Application-யை உருவாக்கி அதில் Upload செய்து வருகின்றனர்.
இதன் மூலம் நிறைய வாசகர்கள் குறைந்து விட்டார்களாம், இருந்தாலும் பணம் முன்பை விட நன்றாக வருகிறதாம். ஹிம்ம்...பணம் தானே முக்கியம்.
0 comments:
Post a Comment