Saturday, June 6, 2015

புலிக்கு நான் போட்டியா- சந்தானம் - Cineulagam
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் சந்தானம். ஆனால், இவர் இனிமேல் நண்பர்கள் படத்தில் மட்டும் தான் காமெடியனாக நடிப்பாராம், மற்றப்படி ஹீரோ தான் என்று முடிவெடுத்துள்ளார்.
இவர் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் இனிமே இப்படித்தான் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் ‘எலி படத்திற்கும் உங்கள் படத்திற்கும் போட்டியா’ என்று கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் ‘நான் எலி படத்திற்கும் போட்டியில்லை, புலி படத்திற்கும் போட்டியில்லை’ என வழக்கமான நகைச்சுவையுடன் பதில் அளித்தார்.

0 comments:

Post a Comment