ரஜினி, அஜீத், விஜய் தவறவிட்ட பட வாய்ப்புகள்!
ரஜினிகாந்த், அஜீத், விஜய் என முன்னணி ஹீரோக்கள் பல பட வாய்ப்புகளை தவறவிட்டுள்ளனர். நடிகர்களுக்கு நல்ல பட வாய்ப்புகள் வந்தாலும் கால்ஷீட் பிரச்சனை உள்ளிட்ட காரணங்களால் வாய்ப்பை ஏற்க முடியாமல் போகலாம். அப்படி ஒரு சில காரணங்களால் படங்களை தவற விட்ட நட்சத்திரங்களை பார்ப்போம்… - See more
0 comments:
Post a Comment