சூர்யா நடிப்பில் மாசு திரைப்படம் கடந்த வாரம் ரிலிஸ் ஆனது. நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு பெரிய நடிகரின் படம் வெளிவந்துள்ளது. இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது.
இந்நிலையில் தற்போது மாசு, டிமான்டி காலனி, 36 வயதினிலே ஆகிய படங்களில் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்கள் வெளிவந்துள்ளது.
இதில் மாசு 3 நாட்களில் ரூ 1.84 கோடி வசூல் செய்துள்ளது, டிமான்டி காலனி 2 வார முடிவில் ரூ 1.41 கோடி வசூல் செய்ய, 36 வயதினிலே 3 வார முடிவில் ரூ 2 கோடி வசூல் செய்துள்ளது.
0 comments:
Post a Comment