ஐ படத்திற்கு பிறகு விக்ரம் மார்க்கெட் பல மடங்கு உயர்ந்துள்ளது. இவரின் நடிப்பில் விரைவில் ‘10 எண்றதுக்குள்ள’ படம் ரிலிஸ் ஆகவுள்ளது. இதை தொடர்ந்து ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தில் இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால், ப்ரியா ஆனந்த் நடிக்க, அனிருத் இசையமைப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
தற்போது வந்த தகவலின் படி ‘ராஜதந்திரம்’ அமித் இயக்கத்தில் விக்ரம் நடிக்க சம்மதித்துள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகின்றது, தொடர்ந்து பெரிய இயக்குனர்கள் படத்தில் நடித்து வந்த விக்ரம், சமீப காலமாக சிறு பட்ஜெட் இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment