சிம்பு தற்போது மிகவும் கவனமாக தான் அடுத்த கட்ட அடியை எடுத்து வைக்கிறார். முன்பு போல் தேவையில்லாத படங்களில் கமிட் ஆகி, பின் ட்ராப் ஆகாமல் இருக்க, செல்வராகவன், கௌதம் மேனன் போன்ற முன்னணி இயக்குனர்கள் படத்தின் மட்டுமே நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் நடித்த வாலு படம் எப்போதும் வரும் என பலர் எதிர்ப்பார்க்க, சமீபத்தில் வந்த தகவலின் படி நாளை அல்லது நாளை மறுநாள் சிம்பு பத்திரிக்கையாளர்களை சந்தித்து இது குறித்து விளக்கம் கொடுக்கவுள்ளாராம்.
பெரும்பாலும் இப்படம் இம்மாத இறுதி அல்லது அடுத்த மாதம் தொடக்க வாரங்களில் கண்டிப்பாக படம் வர வேண்டும் என உறுதியாக இருக்கின்றாராம்.
0 comments:
Post a Comment