Monday, June 1, 2015

மகேஷ் பாபு தயாரிப்பில் பவன் கல்யாண் - Cineulagam
மகேஷ் பாபு, பவன் கல்யாண் இருவருமே தெலுங்கு சினிமாவின் முன்னணி நாயகர்கள். இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தை உருவாக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
பவர் ஸ்டார் பவன் கல்யாண் கோபாலி என்ற படத்தில் நடிப்பதாக கூறியிருந்த நிலையில், சில காரணத்தால் அப்படம் கைவிடப்பட்டது. இந்நிலையில் இப்படத்தை மகேஷ் பாபு தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான மகேஷ் பாபு எண்டர்டெயின்மென்ட் என்ற பேனரில் தயாரிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம்.
எனவே கபர் சிங்2 படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு பவன் கல்யாண் கோபாலி படத்தில் நடிக்க தொடங்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment