Saturday, June 6, 2015

009உலக நாயகன் நடிப்பில் நீண்ட நாட்களுக்கு பிறகு உத்தம வில்லன் திரைப்படம் திரைக்கு வந்தது. தற்போது தன் அடுத்த படமான பாபநாசம் படத்தையும் ரிலிஸ் செய்ய கமல் மற்றும் தயாரிப்புக்குழு ரெடியாகவுள்ளது.
ஒரு பெரிய நடிகரின் படம் என்றால் குறைந்தது 90 நாட்களாவது படப்பிடிப்பு நடக்கும், ஆனால், வெறும் 40 நாட்களில் பாபநாசம் படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விட்டதாம். சமீபத்தில் மிக குறைவான நாட்களில் எடுக்கப்பட்ட முன்னணி நடிகரின் படம் என்றால் அது பாபநாசம் தானாம்.
இதற்கு முக்கிய காரணம் கமல் மற்றும் இப்படத்தின் இயக்குனர் தான் என தயாரிப்புக்குழு கூறியுள்ளது.

0 comments:

Post a Comment