விஜய் எப்போதும் தனக்கு பிடித்தவர்களை பாராட்டுவதில் தயக்கமே காட்ட மாட்டார், அதிலும் சமீப காலமாக எந்த ஒரு ஈகோவும் இல்லாமல் தன் சமகால நடிகர்களின் படங்கள் தனக்கு பிடித்தால் உடனே அழைத்து பாரட்டி விடுவார்.
அந்த வகையில் ஐ, டார்லிங், காஞ்சனா-2, டிமான்டி காலனி ஆகிய படக்குழுவினர்களை விஜய் பாராட்டியது அனைவரும் அறிந்ததே.
இதேபோல் சமீபத்தில் ரிலிஸான மாஸ் திரைப்படத்தை விஜய் பார்த்துள்ளார், இதில் சூர்யா நடிப்பு தனக்கு மிகவும் பிடிக்க உடனே அவரை அழைத்து மனம் திறந்து பாராட்டியுள்ளார்.
0 comments:
Post a Comment