Monday, June 1, 2015

சூரியின் பயத்தை போக்கிய அஜித் - Cineulagam
பிரபல காமெடி நடிகர் சூரி தீவிர அஜித் ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் எப்போது அஜித்துடன் இணைந்து நடிப்போம் என ஆவலுடன் காத்திருந்த அவருக்கு தல-56ல் அந்த அதிர்ஷ்டம் அடித்தது.
இந்நிலையில் இப்படத்தில் அஜித்-சூரி சம்மந்தப்பட்ட காட்சிகள் எடுத்த போது சூரி முதன் முதலாக அஜித்துடன் நடிப்பதால் மிகவும் பயந்துள்ளாராம். இதனால், அவரால் முறையான நடிப்பை கொடுக்க முடிய வில்லையாம்.
இதை பொறுமையாக பார்த்து வந்த அஜித் தன் அவரை அழைத்து, மிகவும் எளிமையாக பேசி, அவர் பயத்தை போக்கினாராம் தல.

0 comments:

Post a Comment