தமிழ் சினிமாவில் ரஜினி- அஜித்- விஜய்க்கு பிறகு அதிக ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் கடந்த வாரம் மாசு திரைப்படம் வெளிவந்தது.
அதிக எதிர்ப்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் தமிழ்நாட்டில் ரூ 5.35 கோடி தான் வசூல் செய்துள்ளது. இதை தொடர்ந்து 2வது நாள் ரூ 4.90 கோடி, 3வது நாள் ரூ 7.05 கோடி முறையே வசூல் செய்துள்ளது.
இதை வைத்து பார்க்கையில் மொத்தம் 3 நாட்களில் ரூ 17.30 கோடி மட்டுமே தமிழகத்தில் வசூல் செய்துள்ளது. ஒரு உச்ச நடிகராக சூர்யா இருந்தும் இவ்வளவு குறைவாக வசூல் வந்தது அவருடைய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
0 comments:
Post a Comment