Friday, January 23, 2015


இனிதே நடந்து முடிந்த  த்ரிஷா-வருண் நிச்சயதார்த்தம் - Cineulagam

தமிழ் சினிமாவில் லேசா லேசா படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று வரை நம்பர் 1 இடத்தில் இருப்பவர் த்ரிஷா. இவர் சில மாதங்களாக பிரபல தயாரிப்பாளர் வருண் மணியனை காதலித்து வந்தார்.
பின் இரு வீட்டார் சம்மதத்தோடு இன்று இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் சென்னை ஆழ்வார்பேட்டை, வீனஸ் காலனியில் உள்ள வருண் மணியன் வீட்டில் இனிதே நடந்தது.

இதில் இருவீட்டாரின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர். சென்னையின் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் திரையுலக பிரபலங்களுக்கு விருந்து கொடுக்கும் நிகழ்ச்சி நாளை நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment