Wednesday, January 21, 2015

SivaKarthikeyan-Actor-Profileசிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள ” காக்கி சட்டை” படத்தின் டிரெயிலர் அண்மையில் வெளியாகியிருந்தது. இப்படத்தில் போலீஸ் கெட்டப்பில் மிக அசத்தலாக நடித்திருந்தார் சிவகார்த்திகேயன்.
இதுவரை “காக்கி சட்டை” படத்தின் ட்ரெயிலரை 10 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளார்கள். பொதுவாக காமடி கலந்த காதல் வேடங்களில் நடிக்கும் சிவகார்த்திகேயனுக்கு, இப்படம் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் என தெரிகிறது.
சண்டைக் காட்சிகள், பஞ்ச் வசனங்கள் என அதிரடி ஹீரோவாக தன்னை அறிமுகப்படுத்தவுள்ள சிவகார்த்திகேயனுக்கு “இதுதான் ஆரம்பம் போக போக பாருங்க” என்ற வசனம் மிக கச்சிதமாக பொருந்தும்.

0 comments:

Post a Comment