Sunday, January 25, 2015



சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், சுருதிஹாசன், ஹன்சிகா நடித்துவரும் புலி திரைப்படம் எதிர்வரும் மே மாதத்தில் ரிலீஸ் ஆகுமென முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பார்ப்போம் உண்மையிலே மே இல் ரிலீசகுதா இல்ல விஜய் ரசிகர்களின் உற்சாகத்தை தக்கவைத்துக்கொள்ள வெளிவிடப்பட்ட செய்தியா எண்டு.

0 comments:

Post a Comment