Wednesday, January 28, 2015


அஜித் படத்தால் அதிர்ச்சியடைந்த தனுஷ்! - Cineulagam

தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்று அழைக்கப்படுபவர் அஜித். இவர் படம் வருகிறது என்றால், வேறு எந்த படங்களும் ரிலிஸ் செய்யவே தயங்குவார்கள்.
இவர் நடிப்பில் என்னை அறிந்தால் இந்த வாரம் வெளிவருவதாக இருந்தது, இதனால் இப்படம் ரிலிஸான இரண்டு வாரம் கழித்து அனேகன் படத்தை ரிலிஸ் செய்யலாம் என்று தனுஷ் முடிவெடுத்திருந்தார்.

ஆனால், என்னை அறிந்தால் பிப்ரவரி 5 தள்ளிப்போனதால், அடுத்த வாரம் அனேகன் ரிலிஸ் ஆனாலும் வசூலில் பாதிப்பு ஏற்பட வாய்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அனேகன் பிப்ரவரி 20ம் தேதி வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment