Friday, January 23, 2015


தன் தந்தையால் மனசங்கடத்திற்கு ஆளான விஜய்? - Cineulagam

விஜய் மிகவும் அமைதியானவர், இவருடன் நடிக்கும் அனைவரும் சொல்லும் ஒரே வார்த்தை இது தான். ஆனால், இவர் சமீபத்தில் தன் தந்தையால் மிகவும் மன வேதனை அடைந்துள்ளாராம்.
ஏனெனில் நீண்ட இடைவேளைக்கு பிறகு எஸ்.ஏ.சி இயக்கி நடிக்கும் படம் டூரிங் டாக்கீஸ். இப்படம் ஜனவரி 30 தேதி வெளிவரவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் போஸ்டர்களில் விஜய்யின் தந்தை இளைஞர்கள் போல் இளம் பெண்களுடன் நிற்பது, அவருக்கு மிகவும் மன சங்கடத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment