Tuesday, January 20, 2015

எல்லோர் கேள்விகளுக்கும் என்னால் பதில் அளிக்க முடியாது! கமல் - Cineulagam
தமிழ் சினிமாவின் பெருமையை இந்திய அளவிற்கு கொண்டு சென்றவர் கமல்ஹாசன். இவர் புதுபுது விஷயங்களை படைப்பதில் வல்லவர்.
இந்நிலையில் உலக நாயகன் யு-டியும் சேனலில் பேசிய இவர் ‘ நீங்கள் என்னிடம் பல கேள்விகள் கேட்டுள்ளீர்கள், அதில் அனைத்தையும் என்னால் முடிந்த அளவு படித்தேன்.
அதற்கு என் சினிமாவின் மூலமாக பதில் சொல்ல விரும்புகிறேன், ஏனெனில் ஒருவருக்கு பதில் அளித்து மற்றொருவர் கேள்விக்கு பதில் அளிக்கவில்லை என்றால் சங்கடத்தை உண்டாக்கும்’ என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment