
என்னை அறிந்தால் படம் அடுத்த வாரம் வருமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் கௌதம் மேனன் பிஸியாக இருந்தார்.
அப்போது அஜித் சார் இந்த படத்தின் போலிஸாக நடிக்கிறார் என்று தொகுப்பாளர் கேட்க, ‘அஜித் இந்த படத்தில் போலிஸ் என்று நான் கூறினேனா?’ என்று கௌதம் கேட்டார்.
இதை வைத்து பார்க்கையில் இப்படத்தில் மங்காத்தா போன்றே, அஜித் டபுள் கேம் ஆடுவார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
0 comments:
Post a Comment