Friday, January 23, 2015

என்னை அறிந்தால் சென்ஸார் ரிசல்ட் வெளிவந்தது? - Cineulagam

அஜித் நடிப்பில் தமிழ் திரையுலகமே ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் படம் என்னை அறிந்தால். இப்படம் நேற்று(22.01.2015) சென்ஸாருக்கு சென்றது.
ஆனால், அதிக படங்கள் சென்ஸாருக்காக வந்ததால் இப்படம் இன்று மீண்டும் சென்ஸாருக்கு அனுப்பபட்டது. ரசிகர்கள் அனைவரும் ரிசல்ட்டை எதிர்ப்பார்த்து காலை முதலே பேஸ்புக், டுவிட்டர் என தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்

தற்போது வந்த தகவலின் படி படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. படம் பிப்ரவரி 5 ம் தேதி வெளியாகிறது..!

0 comments:

Post a Comment