Saturday, January 31, 2015


புலி பர்ஸ்ட் லுக் வெளி வருகிறது! ரசிகர்கள் உற்சாகம் - Cineulagam

விஜய் நடிப்பில் கடந்த வருடம் கத்தி மாபெரும் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து இவர் சிம்புதேவன் இயக்கத்தில் புலி படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா நடித்து வருகின்றனர். கன்னட நடிகர் சுதீப் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் பிப்ரவரி மாதம் 2ம் வாரம் வெளிவரும் என தகவல்கள் வெளிவந்துள்ளது.

0 comments:

Post a Comment