Wednesday, January 28, 2015

வீரம் செண்டிமெண்டை கடைபிடிக்கும் அஜித்! - Cineulagam


அஜித் சில காலங்களாகவே ஆன்மிகத்தில் மிகவும் தன்னை ஈடுப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் திருப்பதி சென்று வந்துள்ளார்.
இதற்கு முன்பு வீரம் படம் ரிலிஸ் ஆன போது இதே போல் தான் இயக்குனர் சிவாவும், அஜித்தும் திருப்பதி சென்று வந்தனர், படமும் சூப்பர் ஹிட் ஆனது.
அதே செண்டிமெண்டை என்னை அறிந்தால் படத்திலும் அஜித் கடைபிடித்துள்ளார். இதற்காக இவர் சமீபத்தில் திருப்பதி கோவிலுக்கு சென்று வழிப்பட்டு திரும்பியுள்ளார்.

0 comments:

Post a Comment