Wednesday, January 21, 2015

எதிர்வரும் 29 ஆம் திகதி வெளியாகவுள்ள தல அஜித்தின் "என்னை அறிந்தால்" படத்தின் அதிகாலை காட்சிகளின்(சென்னையில்) நேரங்கள் பற்றிய லிஸ்ட் இதோ. சமூக வலைத்தளங்களில் பரவலாக இந்த தகவல் பரவி வருகின்றன. எந்தளவுக்கு உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் என்று தெரியவில்லை. இதுபற்றிய மேலதிக தகவல் கிடைக்குமிடத்து உடனடியாக எமது தளத்தில் அறிந்துகொள்ளலாம்.

0 comments:

Post a Comment