Wednesday, January 21, 2015

வருண் மணியன் த்ரிஷாவுக்கு கொடுத்த ஷாக்கிங் சாப்ரைஸ் - Cineulagam
சமீபத்தில் த்ரிஷாவும் வருண் மணியும் திருமணம் செய்ய போவதாக அவர்களே உறுதி செய்தனர்.
இந்நிலையில் வருகிற 23ம் தேதி நடைபெற உள்ள நிச்சயதார்த்தில் தன்னுடைய வருங்கால மனைவிக்கு பெரியளவில் பரிசுகளை தர முடிவு செய்துள்ளார வருண்.
அதன் முதற்கட்டமாக 1000 கணக்கான விலங்குகளுக்கு உணவு அளிக்கப் போவதாக வருண்மனியன் த்விட்டேர் தளத்தில் ட்வீட் செய்துள்ளார். "இந்த பரிசு ரோல்ஸ் ராய்ஸ் காரை விட மேலானது என த்ரிஷாவுக்கு தெரியும்!" என ட்வீட் செய்ய, த்ரிஷா அதை ரீட்வீட் செய்துள்ளார்.
அதோடு மட்டுமல்லாமல் அந்த விலங்கினங்கள் நிரந்தரமாக தங்கும் வகையில் இடம் ஒன்றையும் அமைத்துக் கொடுக்க இருக்கிறாராம். த்ரிஷா ஒரு விலங்குகள் பிரியை என்பதால் இந்த பரிசைத் தரவிருக்கிறாராம் வருண் மணியன்.
நிச்சயதார்த்த நாளில் ஹேரி வின்ஸ்டன் மோதிரமும் அதாவது 4.5 கேரட் வைரம் பொருத்திய ப்ளாட்டினம் மோதிரம், மற்றும் நீடா , நிஷ்கா என்ற மும்பை ஃபேஷன் வடிவமைப்பாளர்கள் தயாரித்த சேலையும், மற்றும் பார்ட்டியில் ஆஸ்கர் டி லா ரெண்டாவின் வடிவமைப்பில் பார்ட்டி கவுனும் அணிய உள்ளார் தெரிவித்தனர் .

0 comments:

Post a Comment