Sunday, January 25, 2015

ஐ படத்தின் வெற்றி கொண்டாட்டத்தில் விஜய்! - Cineulagam


விஜய், விக்ரம் இருவருமே மிகவும் நெருங்கிய நண்பர்கள் என அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் கப்பல் இசை வெளியீட்டு விழாவில் நான் ஐ படத்தை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன் என்று விஜய் கூறினார்.
இதை தொடர்ந்து இப்படம் இந்த பொங்கலுக்கு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதை கொண்டாடும் விதத்தில் ஐ குழுவினர் பார்ட்டி ஒன்று ஏற்பாடு செய்திருந்தனர்.
இதில் நடிகர் விஜய்யும் கலந்து கொண்டு சிறப்பித்தார், மேலும் விக்ரமை தன் மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

0 comments:

Post a Comment