
டார்லிங் படத்தின் மூலம் ஹீரோவாகவும் வெற்றி பெற்று விட்டார் ஜி.வி.பிரகாஷ். இவர் அனைத்து ஹீரோக்களுடனும் நல்ல நட்பில் இருப்பவர்.
இந்நிலையில் நேற்று இவர் தன் டுவிட்டர் பக்கத்தில் என்னை அறிந்தால் படத்திற்கு தன் வாழ்த்துக்கள் என டுவிட் செய்திருந்தார்.
மேலும் ரத்னம் சார், அஜித் சார், கௌதம் அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
0 comments:
Post a Comment