Wednesday, January 28, 2015


எதிவரும் 5 ம் திகதி கௌதம் இயக்கத்தில் அஜித் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவரவிருக்கும் "என்னை அறிந்தால்" திரைப்படத்தை வரவேற்க அனைவரும் தயாராகவுள்ள நிலையில், அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் சரண் அவர்கள் த-இந்து ஊடகத்துக்கு அஜித் பற்றி சில கருத்துக்களை கூறியுள்ளார்.

அஜித்தை வைத்து தான் படங்கள் எடுத்த காலத்தைவிட இன்று அஜித் அடைந்த உயரம் மிகப்பெரியது. ஒரு நடிகன் என்றதை தாண்டி சமூக பொறுப்புள்ள ஒரு மனிதனா அனைவராலும் கவர்ந்தவராக உயர்ந்திவிட்டர் என்று குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment